You are not connected. Please login or register

Post-#130/4/2014, 12:30 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


நடிகை ஸ்ருதிஹாசன் ஹார்பர் பஜார் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக திருமணப் பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதிலும் சாதாரண மணப்பெண் கோலம் அல்ல, மார்டன் மணப்பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதுவும் காஞ்சிபுரப் பட்டுப்புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கு ஹார்பர் பஜார் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Post-#230/4/2014, 12:34 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


இது ஸ்ருதிஹாசன் நீல நிற பட்டுப்புடவையில் மார்டன் மணப்பெண் கோலத்தில் கொடுத்த போஸ்.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! 1zo9aj4

Post-#330/4/2014, 12:36 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


பட்டுப்புடவைக்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல் பயமுறுத்துவது போன்று இருந்தது.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Hs5mgy

Post-#430/4/2014, 12:37 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


ஸ்ருதிஹாசன் மார்டனாக புடவை அணிந்தாலும், தென்னிந்திய ஸ்டைல் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தார்.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! 33blk4y

Post-#530/4/2014, 12:38 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


ஸ்ருதியின் இந்த மணப்பெண் கோலமானது மார்டன் கலந்திருப்பது, அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! B8oig0

Post-#630/4/2014, 12:39 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


இது பத்திரிக்கையின் உட்பகுதிக்கு ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற கட்டம் போட்ட புடவையில் ஸ்ருதி போஸ் கொடுத்த போது எடுத்தது.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Adz4id

Post-#730/4/2014, 12:41 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


இது முன்பு வெளிவந்த ஹார்பர் பஜாரின் அட்டைப் படத்திற்கு அலியா பட் கொண்டு மணப்பெண் கோலம்.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Vrc9de

Post-#830/4/2014, 12:42 pm

Aditya Sundar

JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


அலியா பட் கூட மார்டனான மணப்பெண் போன்று உடை அணிந்து, அர்ஜூன் கபூருடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.
மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! 15mxraq

Post-#9


JOIN TODAY

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்! Empty Re: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!


View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum