You are not connected. Please login or register

Post-#19/5/2014, 6:03 pm

Aditya Sundar

JOIN TODAY

பிளஸ் 2 முடிவுகள் : பாடவாரியான முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் Empty பிளஸ் 2 முடிவுகள் : பாடவாரியான முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள்


சென்னை: பிளஸ் 2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் பட்டியல் இடப்பட்டுள்ளனர்.

தமிழ்

1. சுசாந்தி (198) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1193

2. ஸ்ருதி (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1190

3. அஸ்வத் (198) வித்யா மந்திர் பள்ளி ஊத்தங்கரை - 1187

ஆங்கிலம்

1. பவித்ரா (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1184

2. எஸ்.நித்யா (197) பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மடிப்பாக்கம்- 1191

2. துளசிராஜன் (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1191

3. பவித்ரா (197) அதியமான் மெட்ரிக்பள்ளி, ஊத்தங்கரை-1190

3. ராகினி (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1190

இயற்பியல்

1.விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1193

2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192

3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம்பட்டி-1190

3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190

3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190

3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்

3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190

வேதியியல்

1. விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1193

2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192

3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம்பட்டி-1190

3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190

3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190

3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190

3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்

உயிரியல்

1. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192

1. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190

2. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190

3. அசாருதீன் (200) வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, வரகூரம்பட்டி-1189

3. ஸ்ருதி (200) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1189

3. ஸ்ரீநிதி (200) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்

தாவரவியல்

1.ஆசிகா பானு (200) டி.எஸ்.டி.ராஜா மெட்ரிக் பள்ளி, தண்டையார் பேட்டை-1169

2. அஜின்யா ஜான் (200) எஸ்செல் மேல்நிலைப் பள்ளி, திருவட்டார்-1167

3. அபினயா (200) டி.எஸ்.டி.ராஜா பெண்கள் பள்ளி, தண்டையார் பேட்டை-1162

விலங்கியல்

1. ஆஷிகாபானு (200) டி.எஸ்.டி. ராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொண்டியார் பேட்-1169

2. அபிஷாலினி (200), செயின்ட் ஜோசப் கான் வென்ட் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்-1164

3. வைதேகி (200), அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மதுராந்தகம்-1153.

கம்ப்யூட்டர் சயின்ஸ்

1. விஷ்ணு பிரியா (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1193.

2. முகேஷ் (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1190.

2. காந்தவ நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்தம்பட்டி-1190.

3. நந்தகுமார் (200), எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190.

3. மகிதர் (200), எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்-1189.

புள்ளியியல்

1. விஜயலட்சுமி (200), ஸ்ரீ அகோலபிமடம் மேல் நிலைப் பள்ளி, சென்னை-33- 1185.

1. தீபிகா (200), எல்.எப்.சி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை- 1185.

2. விஜயலட்சுமி (200), ஸ்ரீஅகோலபிமடம் மேல் நிலைப்பள்ளி-1178.

3. மரிய பாப்டிஸ்ட் அனிதா (200), அசிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் -1181.

புவியியல்

1. உஷாராணி (200), டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம் பட்டி-986.

2. ராஜகாளிஸ்வரி (199) சத்திரிய வித்யா காலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்-1022.

3. முருகலிங்கேஸ்வரி (199), எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக் கோட்டை -986.

மைக்ரோ பயாலஜி

1. சேகஷிவானி காந்தி (196), சி.எஸ்.ஐ. ஜெஸ்சி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர்-1033.

2. ரோஷினி (193), செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை-11 - 1130.

3. ஸ்னேகா எலிசபெத் (193), சி.எஸ்.ஐ. பெய்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம் - 1108.

பயோ-வேதியியல்

1. சரத் தொண்டனூர் (197), ஸ்ரீசங்கர வித்யாஷ்ரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை 41- 1069.

2. ஹரிதா தனசேகர் (197), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை-41- 990.

3. ஸ்ருதி (194), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை-41-1067.

நர்சிங்

1. ஷண்முகப்பிரியா (193), இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கடம்பூர்-996.

2. ராம்பிரியா (193), சுப்பையா வித்யால யம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி-868.

3. பச்சையம்மாள் (192), அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்ணகர்-980.

கணிதம்

1. விஷ்ணுபிரியா (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக்குலேசன் பள்ளி, திண்டல் -1193.

2. சிவராம் (200), ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை -1192.

2. அகன்ஷா அஜீத் (200), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் -1192.

3. முகேஷ் (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1190.

3. நந்தகுமார் (200), எஸ்.தேவி மேல்நிலைப் பள்ளி, கந்தம் பாளையம்-1190.

3. காந்த நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்தம்பட்டி-1190.

3. சைமோனா (200), பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி-1190.

3. சக்தி கிஷோர் (200), ஸ்ரீவித் மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஊத்தங்கரை - 1190.

பொருளாதாரவியல்

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை - 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர் - 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி- 1190.

வணிகவியல்

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

-1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை- 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்- 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி - 1190.

அக்கவுண்டன்சி

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி-1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை- 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்- 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி - 1190.

அரபிக்

1. பி.பி.பாத்திமா (196) முர்துஜவியா ஓரியண்டர் மேல் நிலைப்பள்ளி-894

2. சுமையா பாத்திமா (194) எம்.டபிள்யூ.ஏ.எம்.பள்ளி, சென்னை-1144

3. அனிஷ் பாத்திமா (194) ரக்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துபேட்-995

பிரெஞ்ச்

1. சிவராம் (198) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

1. ஸ்ரீராம் (198) கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, கன்னங்குறிச்சி-1192

1. நிரோஷினி (198) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி-1192

2. சுமித்ரா (198) ஜி.டி.மெட்ரிக் பள்ளி, கோவை-1191

2. அபிநயா (198) சீயோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்-1191

2. பிரியதர்ஷினி (198) எஸ்.ஆர்.வி. பள்ளி, ராசிபுரம்-1191

2. முகம்மது ஜாவீட் (198) பிரைம்ரோஸ் பள்ளி, மூளகுளம்-1191

3. மோனிஷா (198) நேஷனல் மாடல் பள்ளி, பீளமேடு-1190

3. மெய்யம்மை (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை-6-1190

3. அஸ்னா பீன் (198) பொன்ஜெஸ்சி பப்ளிக் பள்ளி, நாகர்கோவில்-1190

3. தமிழ் வேந்தன் (198) கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1190

இந்தி

1. பி.வித்யா (198) எஸ்.ஆர்.வி.பள்ளி, ராசிபுரம்-1185

2. ஷ்ரத்தா மால்பானி (198) ஸ்ரீநேரு வித்யா பள்ளி, கோவை-973

3. ஓங்கார் சிவாஜி கத்கர் (197) லட்சுமி சோரோடியா மெட்ரிக் பள்ளி, கோவை-1182

கன்னடம்

1. ரக்ஷா ராமன் (192) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1069

2. தானுஸ்ரீ (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1124

3. மகேஸ்வரி (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1017

மலையாளம்

1. ஷிஜி (194) செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, மேல்பலை-1040

2. சுமையா (194) செயிண்ட் தாமஸ் மேல் நிலைப் பள்ளி, கூடலூர்-876

3. ரேஷ்மா (193) குட் ஜெப்பர்டு மெட்ரிக் பள்ளி மார்த்தாண்டம்-1155

தெலுங்கு

1. பிரவீன் (197) ஹோலி கிராஸ் பள்ளி, தேன்கனிக்கோட்டை-1174

2. ஹரிஷ் குமார் (196) அரசு மேல் நிலைப்பள்ளி, கெலமங்கலம்-1049

3. யஷ் அஸ்வினி (195) அரசு பெண்கள் பள்ளி, பாகலூர்- 961

ஜெர்மன்

1. விஜய்ஸ்ரீ (198) ஜி.டி.மேல் நிலைப் பள்ளி, கோவை

2. சவுமியா (198) ஜி.டி. மேல் நிலைப்பள்ளி, கோவை

3. சிம்ரன் அரோரா (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை-1160

சமஸ்கிருதம்

1. அகன்ஷா அஜீத் (200) வேலம்மாள் பள்ளி, முகப்பேர்-1192

2. பார்வதி (200) எஸ்.எஸ்.கலாலயா-1190

2. பிரியதர்ஷினி (200) டி.ஏ.வி.பள்ளி, கோபாலபுரம், சென்னை-1190

3. அக்ஷயா (200) ஸ்ரீஅகோபில மடம் பள்ளி, சென்னை 33-1189

உருது

1. அஸ்ரா தமீன் (197) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி-912

2. தையாபா அமன் (196) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி-1020

3. ஹபீபா (195) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மேல்விசாரம்.-1143

வரலாறு

1.முகமது ஷுகைல் (200), சென்டரல் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம்-1110

2. சத்யபிரியா (200) அரசு மேல் நிலைப்பள்ளி, நங்கவல்லி-1117

3. திவ்யபாரதி (200) முருகா டி.வி.மேல் நிலைப்பள்ளி, தொண்டியார் பேட்-1127

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum